Categories
உலக செய்திகள்

ரஷ்யா-உக்ரைன் போர்…. அகதிகளுக்கு உதவும் போலந்து…. ரூபாய் 3,700 கோடி கடன்….!!!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடுமையான போர் நிலவி வருகிறது. இந்தப் போரில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக உக்ரைனில் இருந்து அகதிகளாக மக்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் போலந்து நாட்டில் வசிக்கும் உக்ரைன் மக்களுக்கு அந்நாட்டு அரசு உதவி செய்வதற்கு முன் வந்துள்ளது. இவர்களுக்கு உதவுவதற்காக ஐரோப்பிய யூனியனுடன் தொடர்புடைய வங்கி இந்திய மதிப்பில் ரூபாய் 3,700 கோடி கடன் வழங்கியுள்ளது. அதன்பிறகு போலந்து நாட்டில் உக்ரைனை சேர்ந்த 50 சதவீத மக்கள் இருக்கின்றனர். […]

Categories
உலக செய்திகள்

அடச்சீ…. அகதிகளுக்கு பாரபட்சம்…. பிரபல அரசு மீது வைக்கப்பட்டுள்ள கடுமையான விமர்சனம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

ஸ்விட்சர்லாந்து நாட்டில் மற்ற அகதிகளை விட உக்ரைன் அகதிகளுக்கு இரு மடங்கு குறைந்த அளவு நிதி உதவிகள் கிடைப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் காரணத்தினால்  உக்ரைன் மக்கள் அகதிகளாக உலக நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். அந்த வகையில் ஸ்விட்சர்லாந்து நாட்டிற்கும்  உக்ரைன் மக்கள் அகதிகளாகி வருகின்றனர். இந்த நிலையில் சுவிட்சர்லாந்துக்கு உக்ரைனில் இருந்து வரும் அகதிகள் வரவும் அங்கு பணி செய்யவும் S விசா அளிக்கப்படுகிறது. இதனால்  உக்ரைன் அகதிகளுக்கு அந்நாட்டில் […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் இருக்கிறோம் பயப்படாதீங்க…. அகதிகளாக வரும் உக்ரைன் இளம் பெண்கள்…. சுவிஸ் அரசின் அதிரடி நடவடிக்கைகள்…..!!!!

உக்ரைனில் இருந்து வரும் அகதிகளை சீரழிக்க காத்திருப்பவர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக சுவிஸ் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா முழுவீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய வீரர்களிடமிருந்து தங்கள் உயிரையும், மானத்தையும் காப்பாற்றிக் கொள்ள போராட வேண்டியிருக்கிறது. இதற்கிடையில் உக்ரைனில் இருந்து வருபவர்களிடம் தங்களுக்கு அடைக்கலம் தருவதாக கூறி சீரழிக்க காத்திருப்பவர்களும், இந்த சூழ்நிலையை பயன்படுத்தி பணம் பறிக்க முயற்சியிலும் கடத்தல்காரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களிடமிருந்து தங்கள் உயிர் மற்றும் மானத்தை […]

Categories

Tech |