ரஷ்யாவின் பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகரிக்குமாறு பிரிட்டன் பிரதமர் கூறியுள்ளார். ரஷ்யா உக்ரைன் மீது கடந்த 24 ஆம் தேதி முதல் போர் தொடுத்து வரும் நிலையில் ரஷ்யப் படைகள் உக்ரைனின் தலைநகரங்களை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில். “பிரிட்டன் உக்ரைனுக்கு முன்னதாகவே 4000 பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் ஜாவலின் ரக ஆயுதங்களை வழங்கியுள்ள நிலையில் தற்போது கூடுதலாக ஏவுகணைகளை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் […]
