பிரபல தொழிலதிபர் ஒருவர் உக்ரைன்- ரஷியா போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷியா கடந்த 7 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் ரஷிய படைகள் உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றியது. இதனையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக பல நாடுகளை நோக்கி படையெடுத்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைப்பற்றப்பட்ட உக்ரைன் பகுதிகளை ரஷியாவுடன் இணைக்கப்படும் என அதிபர் புதின் அறிவித்தார். இந்நிலையில் ரஷிய படையிடமிருந்து முக்கிய […]
