ஜேர்மனி நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட் உக்ரைன் நாட்டின் துறைமுக நகரமான ஒடேசாவிற்கு முன் அறிவிப்பின்றி பயணம் செய்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கி 6 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கின்றது. இங்கு ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராக, உக்ரேனியர்களுக்கு உதவுவதற்காக ஜேர்மனி இதுவரை 719 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கியுள்ளது. இந்நிலையில் உக்ரைனுக்கு முன் அறிவிப்பு ஏதுமின்றி பயணம் மேற்கொண்ட ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட், ஜேர்மன் வழங்கிய ஜெபர்ட் Antiaircraft Tank-ஐ […]
