உக்ரைனில் சிக்கி தவிக்கும் தங்களது பிள்ளைகளை மீட்குமாறு பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். ரஷ்யாவிற்கு உக்ரைனுக்கும் இடையே போர் நடந்து வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் அங்கு படிக்கும் தமிழக மாணவர்கள் பதுங்கு குழிகளிலும், கடும் குளிரிலும் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் சில மாணவர்களை அரசு இந்தியாவிற்கு மீட்டு வந்துள்ளது. தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருங்கல் பகுதியில் வசிக்கும் […]
