தாயகம் திரும்பிய மாணவி கூறியுள்ள பதிவு அனைவரிடமும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி பகுதியில் விவேக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வ பிரியா என்ற மகள் உள்ளார். இவர் உக்ரைனில் முதலாமாண்டு மருத்துவ படிப்பை பயின்று வருகிறார். இந்நிலையில் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நடந்து வருவதால் உக்ரைனில் படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை மீட்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து மத்திய அரசு உக்ரைனில் இருந்து சில […]
