உக்ரைனில் ஒருவர் கண்ணிவெடியை தன் கைகளால் அகற்றிய படி வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா முழுவீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையில் உக்ரைன் மக்கள் மற்றும் வீரர்கள் அவர்களது தைரியத்தை வெளிப்படுத்தும் வகையிலான பல வீடியோக்கள் இணையதளங்களில் வெளிவந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் உக்ரைனிய மனிதர் ஒருவர் எந்த ஒரு பயமும் இன்றி சிகரெட் புடித்தபடி ஒரு பாலத்தில் இருந்து கண்ணிவெடியை தன் கைகளால் அகற்றி வீசியுள்ளார். இந்த வீடியோ […]
