உக்ரைன் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரேன் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்று ரஷ்ய அதிபர் புதின் குற்றச்சாட்டியுள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இரண்டு மாதங்களுக்கும் மேல் தொடர்ந்து நீடிக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான உக்ரேன் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து 1.3 கோடி உக்ரைன் மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். மைலம் இரண்டாம் உலகப் போருக்கு பின் மிக மோசமான இடம்பெயர்வு என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரான்ஸ் அதிபர் […]
