உக்ரைனின் மிக பெரிய அணு ஆயுத உலைக்கு அருகே ரஷ்ய நேற்று அதிரடியாக பல ஏவுகணைகளை வீசி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து ஐந்து மாதங்களாக நீடித்துக் கொண்டே இருக்கின்றது. இந்த போரில் இரு தரப்பிலும் வீரர்கள், பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் போரானது தொடர்ந்து வருகின்றது. இது குறித்து உக்ரைன் அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது, “உக்ரைன் நாட்டின் தெற்கு நகரான மிகோலெய்வ் மீது சக்தி வாய்ந்த […]
