இனிமேல் தான் ஆட்டமே இருக்கு என்று நடிகர் சிம்பு எஈஸ்வரன் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான படம் ஈஸ்வரன். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் சுசீந்திரன், சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு பேசுகையில், “இதுவரை நான் எப்படி இருந்தேன், எப்படி மாறினேன் என்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும். ஒரு கட்டத்தில் நான் மிகவும் […]
