ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்றிரவு நடந்த ஈஸ்ட் பெங்கால் – நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் – நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை எதிர்கொண்டது. ஈஸ்ட் பெங்கால் அணி தரப்பில்ஆண்டனியோ ஒரு கோல் அடித்தார். இதைதொடர்ந்து நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியில் மார்கோ சகாநெக் ஒரு கோல் அடித்தார். இறுதியாக 1-1 […]
