பிரிட்டன் பிரதமர் ஈஸ்டர் பண்டிகையில் மக்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்க அனுமதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இன்னும் சில வாரங்களில் வரவிருக்கும் ஈஸ்டர் பண்டிகையில் தங்களின் குடும்பங்கள் மற்றும் நண்பர்களை சந்திப்பதற்கான வாய்ப்பை மக்களுக்கு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதாவது தங்களின் பேரப்பிள்ளைகளை தாத்தா பாட்டிகள் பாசத்தோடு அணைத்துகொள்வதற்கான நேரம் வெகு தொலைவில் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் கொரோனா நிலவரம் தற்போது எவ்வாறு இருக்கிறது என்ற தகவல்களை […]
