தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநர் பொறுப்பு வாங்க துடிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தினமும் உளறிக் கொண்டு உள்ளார். தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் எல். முருகனுக்கு பதவி கிடைத்தது போல தனக்கு பதவி பெறுவதற்கு அண்ணாமலை தினமும் திமுகவிற்கு எதிராக பேசிக்கொண்டிருக்கிறார். அந்தமானில் கவர்னர் பொறுப்பு வாங்குவதற்கு அவர் துடிக்கிறார். ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தகுந்த இடம் திருவண்ணாமலை. […]
