அடிக்கடி ஈறுகளில் நமக்கு ரத்தக்கசிவு ஏற்படும். அதனை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து நம்மால் சரி செய்ய முடியும். அவை என்னென்ன என்பதை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். வெதுவெதுப்பான நீருடன் கிராம்பு எண்ணெய்யை கலந்து மவுத் வாஷாகவும் கூட பயன்படுத்தலாம். சிறந்த பலனைப் பெற அதனை தினமும் இரண்டு முறை பயன்படுத்துங்கள். நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யை எடுத்து வாயில் போட்டு கொப்பளிக்கவும். பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கழுவவும். இதனை சீரான முறையில் […]
