காவிரியாற்றில் நேற்று பிற் பகலில் வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையில் நேற்று காலைவரை கரைகளை தொட்டு ஓடிக்கொண்டு இருந்த தண்ணீர், திடீரென உயரத் தொடங்கியது. கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையோர குடியிருப்பான முனியப்பன் நகர் செல்வதற்கான சாலை மெல்ல மெல்ல மூழ்க துவங்கியது. இதேபோன்று இந்த சாலையை ஒட்டியுள்ள சுமார் 11 வீடுகள் மற்றும் கோயிலை வெள்ளம் சூழ்ந்தது. உடனே வீடுகளிலிருந்த மக்கள் மீட்கப்பட்டு அருகில் பாதுகாப்பான […]
