கொரோனா விழிப்புணர்வு ஊர்வலத்தில் மகளிர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் மேட்டுக்குடி பகுதியில் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இந்த ஊர்வலத்தை பிச்சாண்டம்பாளையம், கூரபாளையம் கதிரம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர்களான மோகனப்பிரியா சின்னசாமி, காந்திமதி குணசேகரன், விசாலாட்சி மகாலிங்கம் ஆகியோர் தொடங்கி வைத்துள்ளனர். இதனையடுத்து ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், பொதுமக்கள் முக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு […]
