போக்குவரத்து பணியில் ஈடுபட்ட பெண் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட அதிகாரியை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமை போலீஸ்காரராக பூங்கோதை வேலை பார்த்து வருகின்றார். கடந்த 27-ஆம் தேதி இரவு பெருந்துறை குன்னத்தூர் நால் ரோடு சந்திப்பில் வாகன போக்குவரத்தை பூங்கோதை சீர் செய்து கொண்டிருந்தார். அப்போது ஈரோட்டில் இருந்து குன்னத்தூர் ரோட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் வாகன போக்குவரத்தை கண்காணித்துக் கொண்டுடிருந்த பெண் போலீசார் பூங்கோதையை தகாத […]
