போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்தை சீரமைத்தல் மற்றும் சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் போக்குவரத்து காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி போக்குவரத்து துணை காவல்துறையினர் மாநகர் பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர் . அதிலும் குறிப்பாக ஈரோட்டில் போக்குவரத்து நெரிசல் […]
