பிரபல வசனகர்த்தா ஈரோடு சவுந்தர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். தமிழ் திரையுலகில் பல படங்களுக்கு வசனம் எழுதி இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்தவர் ஈரோடு சவுந்தர். இவர் குஷ்பு நடிப்பில் வெளியான ‘சிம்மராசி’ படத்தின் வசனத்தின் மூலம் புகழ் பெற்றார் . இவர் சரத்குமார் நடித்த ‘நாட்டாமை’ திரைப்படத்திற்கும் வசனம் எழுதி பிரபலமடைந்தார். இந்த திரைப்படம் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. மேலும் ரஜினியுடன் லிங்கா திரைப்படத்திலும் ,கமல்ஹாசனுன் தசாவதாரம் திரைப்படத்திலும் […]
