விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க தமிழகமே தயாராகி வருகிறது. மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆதரவு திரட்டும் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ள நிலையில், தொகுதி மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். தந்தை பெரியார் கணிதமேதை ராமானுஜர் பிறந்த பெருமைக்குரிய நகரம் ஈரோடு மஞ்சள் நகரம், ஜவுளி நகரம் என்றழைக்கப்படும் ஈரோடு மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் உள்ளடக்கியது ஈரோடு கிழக்கு தொகுதி. ஒருங்கிணைந்த ஈரோட்டில் இருந்து பிரிக்கப்பட்டு, 2008ஆம் […]
