மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர் வழிகள் மற்றும் ஆயுஷ் ஆகிய துறைகளின் மந்திரியாக பொறுப்பில் உள்ளவர்தான் சர்பானந்த சோனாவால். இவர் அரசு பயணமாக ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு நேற்று புறப்பட்டுள்ளார். இந்த பயணத்தின் போது, ஈரானின் சபாகரிலுள்ள ஷாகித் பெகஸ்தி துறைமுகம், ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ஜபல் அலி துறைமுகம் ஆகியவற்றை பார்வையிடயுள்ளார். இந்தியா சார்பில் வெளிநாட்டில் உருவாகும் முதல் துறைமுகமாக சபாகர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐரோப்பா, […]
