ஈரான் நாட்டில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலை குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளது . ஈரான் நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இப்ராஹிம் ரைசி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தல் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட கருத்தில் கூறியிருப்பதாவது, நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஈரான் நாட்டு மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்காத ஒரு முன் தயாரிக்கப்பட்ட செயல்முறை என்றும், […]
