அமெரிக்கா தவறான செய்திகளை பரப்பியதாக கூறி ஈரான் நாட்டின் செய்தி இணைய தளங்களை முடக்கியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஈரான் நாடு அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அப்போது நாட்டின் ஜனாதிபதியாக இருந்த டிரம்ஸ், அமெரிக்க நலன்களுக்கு எதிரானது தான் இந்த ஒப்பந்தம் என்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் 2018-ஆம் ஆண்டு மே மாதம் […]
