Categories
உலக செய்திகள்

“மத்திய கிழக்கு நாடுகள்” அமைதியை சீர்குலைக்கும் அமெரிக்கா…. ஈரான் கடும் சாடல்…!!!

மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை சீர்குலைப்பதற்கு அமெரிக்கா முயற்சிப்பதாக பிரபல நாடு குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்க நாட்டின் அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்ற பிறகு முதன் முறையாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு 4 நாட்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதோடு அமெரிக்கா சீனாவை எதிர்ப்பதற்கான மத்திய கிழக்கு நாடுகளின் ஒருமைப்பாட்டை தற்போது உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஈரானுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்திய கிழக்கு நாடுகளின் பயணம் மறைமுகமாக ஈரானை எச்சரிக்கும் விதத்தில் […]

Categories

Tech |