இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையே கையெழுத்தாகியுள்ள தூதரக ஒப்பந்தத்திற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இஸ்ரேல் கடந்த 1948ம் ஆண்டு தனிநாடாக அறிவிக்கப்பட்டது. அதற்கு வளைகுடா நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இஸ்ரேலுக்கு எதிராக போரில் இறங்கினர். அந்தப் போரில் இஸ்ரேல் வெற்றி கண்டது. இருந்தாலும் இஸ்ரேலை ஒரு தனி நாடாக அரபுநாடுகள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் அந்த நாட்டுடன் தூதரகம் மற்றும் வர்த்தகம் என எந்தவிதமான உறவுகளையும் அரபு நாடுகள் […]
