அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, ஜெர்மனி போன்ற நாடுகளுடன் ஈரான் சென்ற 2015 ஆம் வருடம் அணு சக்தி ஒப்பந்தம் செய்துகொண்டது. இந்த ஒப்பந்தம் ஈரான் யுரேனியம் செறிவூட்டல் திறன், செறிவூட்டல் நிலை, கையிருப்பு போன்றவற்றை கட்டுக்குள் வைக்கவும், நட்டான்ஸ் நகரைத் தவிர்த்து மற்ற இடங்களில் செறிவூட்டும் மையம் அமைப்பதை தடுக்கவும் வகை செய்தது. இதற்கென ஈரான் மீது மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார தடைகள் மெல்லமெல்ல விலக்கிக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அமெரிக்க நாட்டில் ஒபாமா […]
