ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி அடுத்த அமெரிக்க அதிபர் ஈரானிடம் சரணடைய வேண்டும் என தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை வந்த முடிவுகளின்படி ஜோ பிடன் முன்னிலையில் இருந்து வருகிறார். இது குறித்து பேசிய ஈரான் அதிபர் அமெரிக்காவின் அதிபர் யார் என்று இன்றோ அல்லது நாளையோ தெரிந்துவிடும் . யார் அமெரிக்காவின் அதிபர் என்பது எங்களுக்கு முக்கியமல்ல .யார் அமெரிக்காவின் அதிபராக ஆட்சியில் அமர்ந்தாலும் அவர் […]
