ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் குறித்து இஸ்ரேல் அதிபர் ரூவன் ரிவ்லியும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பேச்சுவார்த்தை நடத்தினர் . கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டின் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த டிரம்ப் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதோடு ஒப்பந்தம் காரணத்தால் விலக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகளை ஈரான் மீது விதித்தார். இதனால் இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அந்த நிபந்தனைகளில் உள்ள சிலவற்றை ஈரான் படிப்படியாக மீறியது. இதனால் இருநாடுகளுக்கும் இடையேயான […]
