தற்கொலைப்படை தாக்குதல் மற்றும் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்ட 21 பயங்கரவாதிகளுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஈராக் நாட்டில் கடந்த 2014ஆம் வருடம் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது. இந்த அமைப்பு சிரியாவில் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தபோது அமெரிக்கா மற்றும் ரஷியா உட்பட பலநாடுகளின் அதிரடி தாக்குதல்களில் இந்த பயங்கரவாத அமைப்பு தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த பயங்கரவாத அமைப்பில் உள்ள பயங்கரவாதிகள் அப்பாவி பொதுமக்கள் மீதும், அரசு படையினர் மீதும் தாக்குதல்களை நடத்தியதால் பல பயங்கரவாதிகள் […]
