Categories
சினிமா தமிழ் சினிமா

இவருக்கு பதில் இவர்…. மறைந்த வெங்கடேஷ் கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது யார் தெரியுமா…?

மறைந்த வெங்கடேஷ் நடித்து வந்த சீரியலில் இனி யார் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுகென்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா மற்றும் ஈரமான ரோஜாவே சீரியல் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த இரு சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் வெங்கடேஷ் கடந்த சில வாரங்களுக்கு முன்பு […]

Categories

Tech |