பெருந்துறையில் 2012 ஆம் வருடம் நித்யா ஈமு பார்ம்ஸ் மற்றும் பவுல்டரி நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து 244 முதலீட்டாளர்களிடமிருந்து 2 கோடியே 44 லட்சம் முதலீடு பெற்றுள்ளனர். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் முதலீட்டாளர்களுக்கு தொடர்ச்சியான பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனை தொடர்ந்து முதலீட்டாளர்கள் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போலீஸர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் இது தொடர்பான வழக்கு கோவை […]
