Categories
மாநில செய்திகள்

5-ம் ஆண்டு நினைவு தினம்…. ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ், ஈபிஸ் மரியாதை….!!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 6 முறை முதலமைச்சர் என தமிழக அரசின் இரும்பு பெண்மணியாக உலாவந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 74 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி தனது 68 […]

Categories
Uncategorized அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று மாலை பன்னீர்செல்வத்தை சந்திக்கும் எடப்பாடி பழனிச்சாமி…!!!

அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் இன்று காலை  அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் துணை முதலமைச்சர் அவர்களை இன்று மாலை அவரது வீட்டில் சந்திக்க உள்ளார். இன்று காலை 10 மணியளவில் அதிமுக தலைமை செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவும்,அதிமுகவின் சட்டமன்ற தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளரும் அறிவிக்கப்பட்டனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ் பி வேலுமணி ,ஜெயக்குமார்,சி வி சண்முகம், காமராஜ், ஜே சி டி […]

Categories

Tech |