பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரீஸ் நகரத்தில் உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவர் அமைந்துள்ளது. இந்த ஈபில் டவர் கட்டும் பணிகள் கடந்த 1887-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1889-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்த டவர் 1889-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி பார்வையாளர்களின் வசதிக்காக திறக்கப்பட்டது. சுமார் 10,000 டன் எடை கொண்ட ஈபில் டவர் 324 மீட்டர் உயரம் கொண்டது ஆகும். இது கஸ்ரேல் ஈபில் என்பவரால் கட்டப்பட்டதால் ஈபில் டவர் என அழைக்கப்படுகிறது. இந்த […]
