பாரீசில் இருக்கும் ஈபிள் கோபுரம் துருப்பிடித்திருப்பதாக ஒரு பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் தலைநகரான பாரீசில் அமைந்துள்ள ஈபில் கோபுரம் உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கிறது. சுமார் 1603 அடி உயரத்தில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குஸ்டாவ் ஈபிள் என்ற நபர் காட்டினார். முழுவதுமாக இரும்பை வைத்து கட்டப்பட்ட இந்த ஈவில் கோபுரம் உலக நாடுகளில் அதிகம் மக்களால் பார்வையிடப்பட்ட சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்நிலையில் நிபுணர்களின் ரகசிய அறிக்கைப்படி, ஈபிள் கோபுரம் துருப்பிடித்து உள்ளது என்றும் […]
