Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பு…. முதன்மை கல்வி அலுவலர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக அரசு ஊழியர்களுக்கான பல்வேறு சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஈட்டிய விடுப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை கடந்த 2021 ஆம் ஆண்டும் அரசு தடை செய்தது.தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் அரசு ஊழியர்களுக்கு படிப்படியாக அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வருடம் ஈட்டிய விடுப்பிற்கு தடை விதிக்கப்பட்டது. அதாவது ஈட்டிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு ஷாக் நியூஸ்… இந்த வருஷமும் இந்த சம்பளம் கிடையாது….அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்கள்  ஈட்டிய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுப்பை எடுக்காதவர்களுக்காக  ஆண்டின் முடிவில் 15 நாட்களுக்கான சம்பளமானது, எவ்வித பிடித்தமும் இல்லாமல் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இதனை 2 ஆண்டுகளுக்கு சேர்த்து ஒரு மாத கால ஊதியமாக பெற்றுக் கொள்கின்ற வசதியும் உள்ளது. இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிறைய நிதி உதவி தேவைப்பட்டதால், ஓராண்டுக்கான ஈட்டிய விடுப்பு நிறுத்தி […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்புக்கான…. சம்பளம் 1 ஆண்டு நிறுத்திவைப்பு – தமிழா அரசு…!!!

தமிழ்நாடு அரசு விடுப்பு விதிகளின்படி அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 15 நாட்கள் ஈட்டிய விடுப்பு கொடுக்கப்படுகிறது. அந்த வருடத்தில் அரசு ஊழியர்கள் 15 நாட்கள் ஈட்டிய விடுப்பு எடுக்காவிட்டால் வருடத்தின் முடிவில் 15 நாட்களுக்கான முழு ஊதியமும் எவ்வித பிடித்தம் இல்லாமல் வழங்கப்படும். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு பணிகளுக்கு அதிக அளவில் நிதி தேவைப்படுகிறது. எனவே கொரனா பரவல் காரணமாக அதிக நிதிச்சுமையை தமிழக அரசு சந்தித்துள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு ஊதியம் ரத்து அரசாணையை முதல்வர் திரும்ப பெற வேண்டும் – ஸ்டாலின்!

ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு ஊதியம் ரத்து அரசாணையை முதல்வர் திரும்ப பெற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு சம்பளம் ஒரு ஆண்டுக்கு நிறுத்தம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்களும், இரண்டு ஆண்டுகளுக்கு 30 நாட்களும் ஈட்டிய விடுப்பு அளிக்கப்படுகின்றது. இந்நிலையில் ஈட்டிய விடுப்பு சம்பளம் ஓராண்டுக்கு […]

Categories

Tech |