Categories
சினிமா

1 இல்ல 2 இல்ல… 3 கதாநாயகிகளுடன் நடிக்கும் ஸ்ரீ…. வெளியான தகவல்…..!!!!!

விஜய்யின் தெறி,  கமலின் விக்ரம் ஆகிய பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீ, பல சின்னத்திரை தொலைக்காட்சி தொடர்களில் கதாநாயகனாகவும் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். இப்போது ஸ்ரீ ஈசன் இயக்கத்தில் “ஈடாட்டம்” படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தை ஈசன் மூவிஸ் சார்பாக சக்தி அருண்கேசவன் தயாரிக்கிறார். இத்திரைப்படத்தில் வெண்பா, அணுகிருஷ்ணா, தீக்‌ஷிகா  ஆகிய கதாநாயகிகள் நடித்து இருக்கின்றனர். அத்துடன் ராஜா, விஜய் விசித்திரன், காதல் சுகுமார், பவர் ஸ்டார், பூவிலங்கு மோகன், […]

Categories

Tech |