எந்த தேர்தலிலும் காங்கிரசால் வெற்றி பெற முடியாது என்று ஈஸ்வரப்பா உறியுளளார் .. கர்நாடகாவில் உள்ள விஜயபுரா மாவட்டத்தில் சிந்தகி சட்டசபை இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் ஈஸ்வரப்பா நேற்று கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் தலைவர் டி. கே சிவகுமார் மற்றும் எதிர்க்கட்சிதலைவர் சித்தராமையா இருவரும் ஒற்றுமையாக இருப்பது போல் கூறி வருகின்றார்கள். ஆனால் இவர்கள் இருவருக்கும் ஒற்றுமை கிடையாது என்பது அவர்கள் கட்சியை சேர்ந்தவர்களுக்கு நன்கு தெரியும் என்றுகூறியுள்ளார். மேலும் ஏற்கனவே நாடு […]
