தமிழ் சினிமாவின் பிரபல நடிகராகவும், பலகோடி ரசிகர்களின் பேவரட் ஹீரோவாகவும் தல அஜித் குமார் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. முன்னணி தயாரிப்பாளர் போனி கபூரின் பே வியூ புராஜெக்ட்ஸ் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வருகிற ஜனவரியில் ரிலீசாக உள்ளது. சதுரங்க வேட்டை, தீரன் மற்றும் நேர்கொண்டபார்வை படங்களை இயக்கிய இயக்குனர் H. வினோத் இயக்கியுள்ள வலிமை திரைப்படத்தில் அஜீத் குமாருடன் இணைந்து ஹீமா குரேஷி, […]
