டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, இன்றைய தினம் மாண்புமிகு உள்துறை அமைச்சரை சந்தித்து விட்டு வந்து இருக்கின்றோம். நானும் சகோதரர் வேலுமணி அவர்களும், சகோதரர் சண்முகம் அவர்களும் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து, இப்போது பத்திரிக்கையாளர்களை சந்திக்கின்றோம் . இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. தமிழகத்தை பொறுத்த வரைக்கும் இரண்டு பிரதான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று மாண்புமிகு அம்மா அரசு இருக்கின்ற போதே, நான் […]
