இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சியால் தற்போது நாம் அனைத்து வேலைகளையும் இருந்த இடத்தில் இருந்தே செய்து வருகிறோம். அதாவது வங்கி சார்ந்த பணிகள், அலுவலக பணிகள் என அனைத்து பணிகளும் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இ-சேவை 2.0 திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. இதையடுத்து தகவல் தொழில்நுட்பவியல் துறையின் சார்பாக தமிழக அரசுத்துறை அலுவலர்களுக்கு இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது. இணையவழி பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிப்பதற்காக தமிழக தொழில்துறை எல்காட் நிறுவனம், TNeGA மற்றும் […]
