நாட்டில் கொரோனாவால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தொலைபேசி வாயிலாக உரிய மருத்துவ ஆலோசனைகள் வழங்குவதற்கு மத்திய அரசு கடந்த 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இ-சஞ்சீவனி என்ற தொலை தூர மருத்துவ சேவை அளிக்கும் புதிய திட்டத்தை அமல்படுத்தியது. சுமார் 4000 மருத்துவர்கள் இந்த சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. தினந்தோறும் நோயாளிகள் தொலைபேசி வாயிலாக மருத்துவரை தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்றனர். அதன்படி தினமும் சுமார் 90 ஆயிரம் நோயாளிகள் இந்த இ-சஞ்சீவனி தளத்தைப் பயன்படுத்தி மருத்துவ ஆலோசனை […]
