மத்திய அரசின் கனவு திட்டமான பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா தொடர்பான முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தின் 12 வது தவணை அக்டோபர் மாதம் முடிவுக்குள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் உள்ள 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பிஎம் கிசான் திட்டத்தின் அடுத்த தவணையை எதிர்நோக்கி உள்ளனர். இருப்பினும் இ-கேஒய்சி அப்டேட் இன்னும் முடிக்காத விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் 12வது தவணையில் பலன் கிடைக்காது. அதனை தொடர்ந்து பிஎம் கிசான் […]
