கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு ஊட்டி தாவரவியல் பூங்காவில் இருந்து 1000 துரான்டா மலர்ச் செடிகளை நீலகிரி மாவட்ட கலெக்டர் அனுப்பி வைத்துள்ளார். நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் மற்றும் அவருடைய மனைவி ஆகிய 2 பேருக்கும் கடந்த ஜனவரி மாதம் கொரோனா தொற்று உறுதி செய்ததை தொடர்ந்து அவர்கள் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 10 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று வந்தனர். அப்போது அந்த மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் மற்றும் நர்சுகள் கலெக்டர் மற்றும் அவருடைய மனைவியை […]
