ஆப்கானிஸ்தான் நாட்டில் ஹிஜாப் அணியாத பெண்கள் மிருகங்களை போன்று தோற்றமளிக்க முயல்கிறார்கள் என்று தலிபான்கள் சுவரொட்டிகளை ஒட்டியிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். அதன்படி, பெண்கள் முழு உடலையும் மூடிக்கொண்டு தான் வெளியில் செல்ல வேண்டும் என்றனர். இந்நிலையில், ஹிஜாப் அணியாமல் வெளியில் செல்லும் பெண்கள் பற்றி சுவரொட்டிகளை தலிபான்கள் ஒட்டியிருக்கிறார்கள். ஹிஜாப் அணியாமல் செல்லும் முஸ்லிம் பெண்கள் மிருகங்களை போன்று தோற்றமளிக்க முயல்கிறார்கள் என்று எழுதப்பட்ட சுவரொட்டிகளை கந்தஹார் நகர் முழுக்க […]
