கனடா நாட்டில் இஸ்லாமிய குடும்பத்தின் மீது லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார். கனடாவின் ஒன்ராறியோவில் உள்ள லண்டனில் வசிக்கும் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பாட்டி, ஒரு தம்பதியினர் மற்றும் அவர்களின் மகள் என்று நால்வர் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் மீது லாரி ஏற்றபட்டு படுகொலை செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து லாரி ஓட்டுநர் Nathaniel Veltman என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். Saddened to learn of the killing […]
