இஸ்ரேலில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் இஸ்ரேல் விமானங்கள் தங்கள் வான் பகுதி வழியாக செல்ல பக்ரைன் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான தூதரக உறவை வலுப்படுத்தும் வகையில் கடந்த மாதம் இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியது. அதன் மூலமாக இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்ட முதல் வளைகுடா நாடாகவும், மூன்றாவது அரபு நாடாகவும் ஐக்கிய அரபு அமீரகம் திகழ்கிறது. […]
