உக்ரைன்- ரஷியா போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், இஸ்ரேல் பிரதமர் பென்னட் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன்- ரஷ்யா போரானது தொடர்ந்து 18-வது நாளாக நீடித்து வரும் நிலையில், எப்போது முடிவுக்கு வரும் என உலகநாடுகள் கவலையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதேவேளையில் நாளுக்கு நாள் ரஷ்யப் படைகளின் தாக்குதலானது தீவிரமடைந்து வருகின்றன. இதனால் முக்கிய நகரங்கள் தீக்கிரையாக்கி வருகின்றன. மேலும் உக்ரைன் நாட்டில் பாதுகாப்பான இடம் என்று ஒன்று இல்லாத அளவுக்கு, ரஷ்ய படைகள் […]
