இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் நாட்டில் பூஸ்டர் தடுப்பூசி 60 சதவீத மக்களுக்கு செலுத்தியும் எந்த பலனும் இல்லை என்று வேதனை தெரிவித்துள்ளார். தென்ஆப்பிரிக்காவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் குறைந்த நாட்களிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. இதனால் உலக நாடுகள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இஸ்ரேலில் பூஸ்டர் தடுப்பூசி இதுவரை 42 லட்சம் மக்களுக்கு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அந்நாட்டின் பிரதமர் நப்தாலி பென்னட் […]
