Categories
உலக செய்திகள்

மக்களே எச்சரிக்கை…!! விமான நிலையத்தில் சோதனை…. புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு….!!!

புதிய வகை உருமாறிய கொரோன வைரஸ் பாதிப்பானது விமான நிலையத்தில் 2 பயணிகளிடம் கண்டறியப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள அறிக்கையில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு இரண்டு பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. மேலும்  ஓமைக்ரானின் பிஏ1 மற்றும் பிஏ2 பிரிவுகள் ஒன்றிணைந்து புதிய வகை வைரஸாக உருமாறியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த பாதிப்பானது அந்நாட்டின் பென் குரியன் விமான நிலையத்தில் இரண்டு பயணிகளிடம் சோதனை செய்ததில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் மேலும் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் மோதல் வெடிக்குமோ..? இரு நாடுகளிடையே நிலவும் பதற்றம்… வெளியான அதிகாரப்பூர்வ தகவல்..!!

இஸ்ரேல் நாடு, பாலஸ்தீனத்தில் உள்ள காசா மீது வான்வழி தாக்குதல் நடத்தியதாக அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊடகங்கள் பலவும் காசா மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டு வந்த நிலையில் இஸ்ரேல் நாடு அதனை தற்போது உறுதி செய்துள்ளது. அதாவது காசாவிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை அன்று எரியூட்டும் பலூன்கள் பல அனுப்பப்பட்டதாகவும், அதனால் இஸ்ரேலின் பல பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல், காசாவில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

முக கவசம் அணிய தேவையில்லை… இஸ்ரேல் நாட்டில் அதிரடி உத்தரவு..!!

இஸ்ரேல் நாட்டில் கொரோனா குறைந்து வருவதன் காரணமாக மக்கள் முக கவசம் அணிய வேண்டியதில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் நாட்டில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக ஞாயிறு முதல் திறந்தவெளியில் மக்கள் முக கவசம் அணிய வேண்டியதில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கொரோனாவால் 300க்கும் குறைவானவர்களே அந்த நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் முக கவசம் அணிய வேண்டியதில்லை என்றும், எனினும் மூடிய அரங்குகளில் கட்டாயம் முக கவசம் […]

Categories

Tech |