புகைப்பட கலைஞர் 200 பேரை வைத்து நிர்வாணமாக புகைப்படம் எடுத்ததற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் நாடுகளுக்கு இடையே சாக்கடல் அமைந்துள்ளது. இதற்கு உப்பு கடல் என்ற பெயரும் உண்டு. தற்பொழுது இந்த கடல் காலநிலை மாற்றத்தால் அளவில் சுருங்கி விட்டது. மேலும் இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுவிதமான புகைப்படத்தை நியூயார்க்கை சேர்ந்த ஸ்பென்சர் ட்யூநிக் என்பவர் எடுத்துள்ளார். இவர் சுமார் 200 ஆண்கள் மற்றும் பெண்களை ஆடையின்றி நீர்பரப்பில் நிற்க […]
